வாழ்த்துக்கள்!!!!
சொர்க்கத்தின் அதிகாலை - மின்னல்
பூ ஒன்று மெல்ல விரிகிறது
தென்றலின் வேகத்தில் சிணுங்கி ஓரிதழ்
விடுபட்டு பூமிக்கு வந்தது,
ஓரிதழ் ஈரிதழுடன் பூத்தது மீண்டும்
குழந்தையாய், அன்னமாய் உலகில்
நற்குணங்கள் மட்டுமே உண்டு வளர்ந்தது
அன்பும் அமைதியும் வீசி
பல நெஞ்சங்களை வென்றது - இதோ
புதியதோர் அகவையில் பூபாதம்
வைக்கிறது, வாழட்டும் பல்லாண்டு
வளரட்டும் விருப்பம் போல்.
வாழ்த்துக்கள்!!!!
சொர்க்கத்தின் அதிகாலை - மின்னல்
பூ ஒன்று மெல்ல விரிகிறது
தென்றலின் வேகத்தில் சிணுங்கி ஓரிதழ்
விடுபட்டு பூமிக்கு வந்தது,
ஓரிதழ் ஈரிதழுடன் பூத்தது மீண்டும்
குழந்தையாய், அன்னமாய் உலகில்
நற்குணங்கள் மட்டுமே உண்டு வளர்ந்தது
அன்பும் அமைதியும் வீசி
பல நெஞ்சங்களை வென்றது - இதோ
புதியதோர் அகவையில் பூபாதம்
வைக்கிறது, வாழட்டும் பல்லாண்டு
வளரட்டும் விருப்பம் போல்.
வாழ்த்துக்கள்!!!!
No comments:
Post a Comment