எனது வாழ்க்கை பயணத்தில், ஒரு வழிபோக்கனாக கடந்து வந்த பாதையில் சிதறியிருந்த உணர்வுகளின் தொகுப்பு
Sunday, March 7, 2010
மூலை தேடி
அறை மூலை சிம்மாசனம், அசைவற்ற நான், எறும்பொன்று கடித்து கவனம் கலைத்தது, பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை. வழியில் அமர்ந்து விட்டேன் போலும் நீயும் என்னை மன்னித்துவிடு. நகர்கிறேன், வேறு மூலை தேடி!!
3 comments:
Very nice, ya me to searching a corner ha ha....
Good keep going....
good nanaba..
-pravinska.
அழகான பகிர்வு
Post a Comment