Friday, April 10, 2009

காலைபனி

அதிகாலை குளியல் முடித்து
தலை ஈரம் சொட்டுகிறது..
காலைபனி

5 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம்...

கவிதை அருமை...

-குமாரு said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
தொடர்ந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம்

இராவணன் said...

அருமையான கவிதை

-குமாரு said...

நன்றி நண்பரே!!!

Unknown said...

அருமையான கவிதை நண்ப!!!!