நாம் தொட்டுப் பேசி பழகியவரின் கவிதை மீதான நம் நேசமும் , நம் மீதான கவிதையின் நேசமும் அதிகமாகவே இருப்பதை உணர்கிறேன். மூன்று வரிகளில் ஒரு காட்சியையோ, பொருளையோ , முன்னிறுத்துவது மிகவும் கடினம் . அது உங்களுக்கு (உனக்கு) கைகோர்த்து வந்திருக்கிறது.
பயணக் கவிதை அருமையாக இருக்கிறது . சமீபத்தில் எனக்கு இங்கேயே நின்று விடுகிறானே என்ற வரியை எழுதிய போது , அதை மீண்டும் வாசிக்கும் போது , எனக்கு வேறு வேறு காரணத்தையும் , அர்த்தத்தையும் தந்தது .
இப்போது
"பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!"
என்ற வரிகள் . பயணம் தொடர்ந்து விடுகிறது , விருப்பங்கள் பற்றியோ ,அனுமதி பற்றியோ கவலை இன்றி .எங்காவது நின்று விடும் , அது முழுமை என்றே படுகிறது. இப்படியெல்லாம் நினைக்க செய்வது தானே கவிதை.
நண்பா .. கவிதைகள் நன்றாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள்.
இசை பற்றிய உங்கள் (உன் ) உணர்வுகளை , எழுதலாம் என்று தோன்றுகிறது.
2 comments:
நாம் தொட்டுப் பேசி பழகியவரின் கவிதை மீதான நம் நேசமும் ,
நம் மீதான கவிதையின் நேசமும் அதிகமாகவே இருப்பதை
உணர்கிறேன். மூன்று வரிகளில் ஒரு காட்சியையோ, பொருளையோ , முன்னிறுத்துவது மிகவும் கடினம் . அது உங்களுக்கு (உனக்கு)
கைகோர்த்து வந்திருக்கிறது.
பயணக் கவிதை அருமையாக இருக்கிறது . சமீபத்தில் எனக்கு
இங்கேயே நின்று விடுகிறானே என்ற வரியை எழுதிய போது ,
அதை மீண்டும் வாசிக்கும் போது ,
எனக்கு வேறு வேறு காரணத்தையும் , அர்த்தத்தையும் தந்தது .
இப்போது
"பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!"
என்ற வரிகள் . பயணம் தொடர்ந்து விடுகிறது , விருப்பங்கள் பற்றியோ ,அனுமதி
பற்றியோ கவலை இன்றி .எங்காவது நின்று விடும் , அது முழுமை என்றே படுகிறது. இப்படியெல்லாம் நினைக்க செய்வது தானே கவிதை.
நண்பா .. கவிதைகள் நன்றாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள்.
இசை பற்றிய உங்கள் (உன் ) உணர்வுகளை , எழுதலாம் என்று தோன்றுகிறது.
எதிர்பார்கிறேன்.
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
It's True
Post a Comment