Saturday, April 11, 2009

"இனிய இரவு" குறுந்தகவல்

"இனிய இரவு" சொல்லி குறுந்தகவல்
இன்னும் வரவில்லை,
விடிந்து விட்டது, பரவாயில்லை
இன்று இரவு வரும்
பார்த்துவிட்டே உறங்குகிறேன்!!!

5 comments:

பிரவின்ஸ்கா said...

நண்பா

நன்றாக இருக்கிறது கவிதை

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம்...

நல்லதொரு முயற்சி...

-குமாரு said...

தங்கள் வரவேற்பிற்கும், ஊக்கத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது கவிதை. வாழ்த்துகள் நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

-குமாரு said...

நன்றி நண்பரே!!!