பாதை மாறலாம்
கடினம் ஆகலாம்
கவலைகள் புகலாம்
வேறுபாதையும் தோன்றலாம்
மகிழ்ச்சியும் வரலாம்
வராமல் போகலாம்
பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!
Subscribe to:
Post Comments (Atom)
எனது வாழ்க்கை பயணத்தில், ஒரு வழிபோக்கனாக கடந்து வந்த பாதையில் சிதறியிருந்த உணர்வுகளின் தொகுப்பு
2 comments:
வணக்கம்...
நல்லதொரு முயற்சி...
கவிதை அருமை...
மிக்க நன்றி
Post a Comment